உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 14, 2011

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

Tamil Nadu - Kurinjipadi
Result Declared
Candidate PartyVotes
R.RAJENDRANAll India Anna Dravida Munnetra Kazhagam88345
M.R.K.PANNEERSELVAMDravida Munnetra Kazhagam64497
R.PANNEERSELVAMIndependent1863
A.S.VAIRAKANNUBharatiya Janata Party1123
T.S.PREMALATHABahujan Samaj Party866


 

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

 

Tamil Nadu - Cuddalore
Result Declared
Candidate PartyVotes
M.C. SAMPATHAll India Anna Dravida Munnetra Kazhagam85953
E.PUGAZHENDIDravida Munnetra Kazhagam52275
R. GUNASEKARANBharatiya Janata Party1579
S.V. RAJANIndependent892
T.E.CHITHRAKALALok Satta Party774
S. SAKTHIDASANIndependent457

 

Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

 

Tamil Nadu - Neyveli
Result Declared
Candidate PartyVotes
M.P.S.SIVASUBRAMANIYANAll India Anna Dravida Munnetra Kazhagam69549
T.VELMURUGANPattali Makkal Katchi61431
M.KARPAGAMBharatiya Janata Party1406
S.PANDIANIndependent1273
P.LILYLok Satta Party1232
P.KUMARIndiya Jananayaka Katchi971
S.ELANGOVANLok Jan Shakti Party576
P.CHANDRASOCIALIST UNITY CENTRE OF INDIA (COMMUNIST)478
V.K.KUMARAGURUIndependent441

 

Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

Tamil Nadu - Bhuvanagiri
Result Declared
Candidate PartyVotes
SELVIAll India Anna Dravida Munnetra Kazhagam87413
T.ARIVUSELVANPattali Makkal Katchi74296
K. MURUGAVELIndependent2511
A. MUTHUJharkhand Mukti Morcha1475
R.KAMALAKANNANLok Jan Shakti Party1189
N. SAMYBahujan Samaj Party1031
P. PANNEERSELVAMIndependent603
P.SOUNDARARAJANIndependent584
A. MANIIndependent349
G. THIRUVARASAMOORTHYJanata Dal (United)243
K. DHANARASUIndependent233
M. PALANIVELPuratchi Bharatham179
E. GANESANIndependent159

 

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

Tamil Nadu - Chidambaram
Result Declared
Candidate PartyVotes
K.BALAKRISHNANCommunist Party of India (Marxist)72054
G.M.SRIDHAR VANDAIYARDravida Munnetra Kazhagam69175
V.KANNANBharatiya Janata Party4034
R. PANNEERLok Jan Shakti Party1010
C.VINOBAIndependent933
S.SANKARIndependent591
A.ARULPRAKASAMIndependent478
K.SATHYAMOORTHYIndependent459
K.CHELLAIAHBahujan Samaj Party432

 

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

 

Tamil Nadu - Panruti
Result Declared
Candidate PartyVotes
P.SIVAKOLUNTHUDesiya Murpokku Dravida Kazhagam82187
SABA.RAJENDRANDravida Munnetra Kazhagam71471
R.SANKARIndiya Jananayaka Katchi1570
M.DEIVEEGADASPuratchi Bharatham1155
R.M.SELVAKUMARBharatiya Janata Party1064
N.S.VELMURUGANIndependent943
K.K.IYAPPANBahujan Samaj Party859
K.KUPPUSAMYIndependent761
D.GANGADHARANIndependent711
T.KUMARIndependent458
G.K.VENKATESANIndependent264

 

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

Tamil Nadu - Vriddhachalam
Result Declared
Candidate PartyVotes
V. MUTHUKUMARDesiya Murpokku Dravida Kazhagam72902
T. NEETHIRAJANIndian National Congress59261
R. KRISHNAMOORTHYIndiya Jananayaka Katchi11214
K. RAJENDIRANIndependent5640
S. SANTHANAMOORTHIIndependent2907
A. PAZHAMALAIBharatiya Janata Party2614
K. ARUTSELVANBahujan Samaj Party1437
A. SULOCHANA AYYASAMYIndependent1216
R. ARUNKUMARIndependent1097

 

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

Tamil Nadu - Kattumannarkoil
Result Declared
Candidate PartyVotes
N.MURUGUMARANAll India Anna Dravida Munnetra Kazhagam83665
D.RAVIKUMARViduthalai Chiruthaigal Katchi51940
L.E.NANDHAKUMARIndependent2330
P.K.BAKKIYARAJPuratchi Bharatham1969
M.MURUGANANDAMIndependent1665
K.BHARATHIDASANBahujan Samaj Party1246
P.AZHAHIRIIndependent1012
B.MOHANAMBALIndiya Jananayaka Katchi946


           காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 31,725 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் என்.முருகுமாறன்  வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் டி.ரவிக்குமார்  தோல்வியை தழுவினார்.






Read more »

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்


திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

Tamil Nadu - Tittakudi
Result Declared
Candidate PartyVotes
K.TAMIL AZHAGANDesiya Murpokku Dravida Kazhagam61897
M.SINTHANAISELVANViduthalai Chiruthaigal Katchi49255
P.PALANIAMMALIndependent8577
C.ULAGANATHANIndependent5637
T.ELANGOVANJharkhand Mukti Morcha4312
J.KALAIYARASANIndiya Jananayaka Katchi3486
K.MUTHUKUMARANIndependent2131
A.SUMANIndependent1885
M.THANGAMANIBahujan Samaj Party1245
V.DHANASEKARIndependent836

திட்டக்குடி  தொகுதியில் 12,642 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் கே. தமிழ் அழகன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் எம்.சிந்தனைச்செல்வன்  தோல்வியை தழுவினார். 







Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி ராமஜெயம் வெற்றி: பா.ம.க. வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தோல்வி

கடலூர்:

           புவனகிரி தொகுதியில் 13,117 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி ராமஜெயம் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் த.அறிவுச்செல்வன்  தோல்வியை தழுவினார். த.அறிவுச்செல்வன் அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது 

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் வெற்றி: மூ.மு.க வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் தோல்வி

 கடலூர்:

           சிதம்பரம்  தொகுதியில் 2,879 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் ஒரு இடம் பெற்ற  மூ.மு.க  வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் தோல்வி தோல்வியை தழுவினார். இவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 







Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.முத்துக்குமார் வெற்றி: காங்கிரஸ் வேட்பாளர் தி.நீதிராஜன் தோல்வி

கடலூர்:

           விருத்தாசலம்  தொகுதியில் 13,641 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.முத்துக்குமார் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் தி.நீதிராஜன் தோல்வியை தழுவினார்.
 
 
 
 
 
 

Read more »

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் கே. தமிழ் அழகன் வெற்றி: வி.சி.க வேட்பாளர் எம்.சிந்தனைச்செல்வன் தோல்வி

 
கடலூர்:

           திட்டக்குடி  தொகுதியில் 12,642 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் கே. தமிழ் அழகன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் எம்.சிந்தனைச்செல்வன்  தோல்வியை தழுவினார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் என்.முருகுமாறன் வெற்றி: வி.சி.க வேட்பாளர் டி.ரவிக்குமார் தோல்வி

http://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CSmall%5Cbe6abfed-3411-48c9-b920-dc03fbfd2e00-ravikumart.jpg

டி.ரவிக்குமார்

கடலூர்:

           காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 31,725 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் என்.முருகுமாறன்  வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் டி.ரவிக்குமார்  தோல்வியை தழுவினார்.
 
 
 
 

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றி: தி.மு.க.வேட்பாளர் இள.புகழேந்தி தோல்வி



http://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5Cd7e7a602-aea0-493a-b7df-95d83ed615a0-Sampath-s.jpghttp://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5Cc448b531-65d8-49ee-86b3-daf4762bb593-Cuddalore---Elas.jpg

  எம்.சி.சம்பத்                                                                         இள.புகழேந்தி


கடலூர்:

           கடலூர் தொகுதியில் 33,678 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் இள.புகழேந்தி  தோல்வியை தழுவினார்.

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி: தி.மு.க.வேட்பாளர் சபா. ராஜேந்திரன் தோல்வி

http://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5C4889fcf5-ff69-4c68-8ce6-ef6cb3d8f27b-s_Nellikkuppam---Saba.jpg

http://img.dinamalar.com/data/thumb/thumb_212301.jpg


கடலூர்:


           பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் 10,716 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் சபா. ராஜேந்திரன்    தோல்வியை தழுவினார்.


Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் வெற்றி: பா.ம.க வேட்பாளர் தி. வேல்முருகன் தோல்வி

http://www.dinamani.com/Images/article/2011/4/11/neyvelicand.jpg





கடலூர்:

           நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் 8,118 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் தி. வேல்முருகன் தோல்வியை தழுவினார்.

Read more »

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் வெற்றி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தோல்வி



http://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5C051a85e9-7dc6-4114-9879-2e33fa9aade5-Sorathur-rajendran--s.jpg






 சொரத்தூர் ராஜேந்திரன்

கடலூர்:

           குறிஞ்சிப்பாடி தொகுதியில் 23,848 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தோல்வியை தழுவினார்.





 http://www.dinamani.com/Images/article/2011/4/10/mrkpsorajen.jpg



            


  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சொரத்தூர் ராஜேந்திரன்

          வெள்ளிக்கிழமை இரவு 10-30 மணி நிலவரப்படி இறுதிச் சுற்றில், சொரத்தூர் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 88,345 வாக்குகளும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (தி.மு.க.) 64,497 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 23,848 ஆகும். 

            இந்நிலையில் இத்தொகுதியில் 10 வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை பணி தடைபட்டது. இதைத் தொடர்ந்து பழுதான வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரி செய்து, அவற்றில் உள்ள வாக்குகளையும் சேர்த்து எண்ணப்பட்ட பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது.



Read more »

Results transform political profile of Cuddalore district

CUDDALORE: 

        The outcome of the Assembly elections has transformed the entire political profile of Cuddalore district.

         The verdict in all nine Assembly constituencies — Cuddalore, Panruti, Neyveli, Kurinjipadi, Chidambaram, Bhuvanagiri, Kattumannarkoil, Vriddhachalam and Thittakudi — has gone in favour of the All India Anna Dravida Munnetra Kazhagam-led alliance.

         The Chidambaram constituency, which used to be odd man out in all previous elections, has now joined the mainstream. In other words, it always returned the opposition candidate and, therefore, had the sobriquet to its credit that “Chidambaram always swims against the current” and “it signals which party will assume power.”

         For instance, when the AIADMK swept to power in 2001, the Chidambaram segment elected Durai K.Saravanan of the DMK and when there was a role reversal in 2006, it returned A. Arunmozhithevan of the AIADMK. In the 2011 elections, Chidambaram residents elected K. Balakrishnan of the CPI (M) and defeated Sridhar Vandayar of the Moovendar Munnetra Kazhagam, who contested under the DMK symbol.

           The outcome of the results has debunked the theory that Cuddalore district continues to be the citadel of the Dravida Munnetra Kazhagam, now bolstered with the solidarity of the Pattali Makkal Katchi and the Viduthalai Chiruthaigal Katchi. Political observers feel that even the combined strength of the latter could not withstand the “political tsunami” of the AIADMK-led front and was therefore routed in the hustings. Obviously, soaring inflation, ever increasing prices of petroleum products, frequent power cuts that caused immense hardships to all sections of society and allegations of corruption contributed to the undoing of the DMK combine.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior